குர்ஆன் 33:15 — அணியினர்
அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடி விடமாட்டோம் என்று கடந்த காலத்தில் அவர்கள் கடவுள்-இடம் வாக்குறுதி அளித்திருந்தனர்; கடவுள்-இடம் ஒரு வாக்குறுதி செய்வது ஒரு மிகப்பெரும் பொறுப்பை உள்ளடக்கியதாகும்.
[33:14] எதிரி படையெடுத்து வந்து, மேலும் சேர்ந்து கொள்ளுமாறு அவர்களைக் கேட்டிருந்தால் அவர்கள் தயக்கமின்றி எதிரியுடன் சேர்ந்து கொண்டிருப்பார்கள் .
[33:16] “நீங்கள் தப்பி ஓடினால், மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ நீங்கள் ஒரு போதும் தப்பி ஓடி விட முடியாது. என்ன நிகழ்ந்தாலும் ஒரு பொருட்டல்ல, குறுகிய தொரு காலம் மட்டுமே அதிகமாக நீங்கள் வாழ்கின்றீர்கள்” என்று கூறுவீராக.