Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:16 — அணியினர்

“நீங்கள் தப்பி ஓடினால், மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ நீங்கள் ஒரு போதும் தப்பி ஓடி விட முடியாது. என்ன நிகழ்ந்தாலும் ஒரு பொருட்டல்ல, குறுகிய தொரு காலம் மட்டுமே அதிகமாக நீங்கள் வாழ்கின்றீர்கள்” என்று கூறுவீராக.

[33:15] அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடி விடமாட்டோம் என்று கடந்த காலத்தில் அவர்கள் கடவுள்-இடம் வாக்குறுதி அளித்திருந்தனர்; கடவுள்-இடம் ஒரு வாக்குறுதி செய்வது ஒரு மிகப்பெரும் பொறுப்பை உள்ளடக்கியதாகும்.

[33:17] “கடவுள் உங்களுக்கு ஏதேனும் துன்பத்தை நாடியிருந்தாலோ, அல்லது ஏதேனும் அருட் கொடையை நாடியிருந்தாலோ அவரிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவர் யார்?” கடவுள் - உடன் வேறு எந்த இரட்சகரையும், மற்றும் எஜமானரையும், அவர்கள் ஒரு போதும் காணமுடியாது.