Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:21 — அணியினர்

உங்களில், கடவுள்-ஐயும் இறுதி நாளையும் தேடுபவர்களுக்கும், மேலும் இடையறாது கடவுள்-ஐப் பற்றி நினைப்பவர்களுக்கும் கடவுள்-ன் தூதர் நல்லதொரு முன்மாதிரியை அமைத்துள்ளார்.

[33:20] படையினர் திரும்பிவரக் கூடும் என்று அவர்கள் நினைத்தார்கள். அப்படி நடந்திருந்தால், அவர்கள் பாலைவனத்தில் தொலைந்து போனவர்களாகி, உங்களைப் பற்றிய செய்திகளை வெகுதொலை விலிருந்து கேட்டுக் கொண்டிருக்கவேண்டுமென அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் உங்களுடன் இருக்கும் பொழுது படையினர் உங்களைத் தாக்கியிருந்தால், அவர்கள் அரிதாகவே உங்க ளுக்கு ஆதரவளிப்பார்கள்.

[33:22] உண்மையான நம்பிக்கையாளர்கள் (தாக்கு வதற்குத் தயாரான) படையினரைக் கண்ட பொழுது, அவர்கள், “ இதுதான் கடவுள்-ம் அவருடைய தூதரும் நமக்கு வாக்களித்தது மேலும் கடவுள்-ம் அவருடைய தூதரும் உண்மையாளர்களாகவே இருக்கின்றனர்” என்று கூறினார்கள். இது (ஆபத்தான சூழ்நிலை ) அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தவும் மேலும் அவர்களுடைய அடிபணிதலை அதிகரிக் கவும் மட்டுமே செய்தது.