Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:22 — அணியினர்

உண்மையான நம்பிக்கையாளர்கள் (தாக்கு வதற்குத் தயாரான) படையினரைக் கண்ட பொழுது, அவர்கள், “ இதுதான் கடவுள்-ம் அவருடைய தூதரும் நமக்கு வாக்களித்தது மேலும் கடவுள்-ம் அவருடைய தூதரும் உண்மையாளர்களாகவே இருக்கின்றனர்” என்று கூறினார்கள். இது (ஆபத்தான சூழ்நிலை ) அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தவும் மேலும் அவர்களுடைய அடிபணிதலை அதிகரிக் கவும் மட்டுமே செய்தது.

[33:21] உங்களில், கடவுள்-ஐயும் இறுதி நாளையும் தேடுபவர்களுக்கும், மேலும் இடையறாது கடவுள்-ஐப் பற்றி நினைப்பவர்களுக்கும் கடவுள்-ன் தூதர் நல்லதொரு முன்மாதிரியை அமைத்துள்ளார்.

[33:23] நம்பிக்கையாளர்களில், கடவுள்-உடனான தங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்று பவர்கள் இருக்கின்றனர். அவர்களில் சிலர் மரணமடைந்து விட்டனர், அதே சமயம் மற்றவர்களோ ஒருபோதும் தடுமாறாது, தயாராக நிற்கின்றனர்.