Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:29 — அணியினர்

“ஆனால் நீங்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும், மேலும் மறுவுலகின் வீட்டையும் தேடுபவர்களாக இருந்தால், பின்னர் உங்களில் உள்ள நன்னெறியாளர்களுக்கு மகத்தான தொரு பிரதிபலனைக் கடவுள் தயார் செய்துள்ளார்”.

[33:28] வேதம் வழங்கப்பட்டவரே, உம் மனைவியரிடம் கூறுவீராக “இந்த உலகத்தையும் மேலும் அதன் ஆடம்பரங்களையும் தேடுபவர்களாக நீங்கள் இருந்தால், பின்னர் நான் உங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கி, இணக்கமான முறையில் சென்றுவிட உங்களை அனுமதிக்கின்றேன்.

[33:30] வேதம் வழங்கப்பட்டவரின் மனைவியரே, உங்களில் எவரேனும் ஒரு பெரும்பாவத்தைச் செய்வீர்களாயின், அவருக்குரிய தண்டனை இரட்டிப்பாக்கப்படும். இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.