குர்ஆன் 33:39 — அணியினர்
கடவுள்-ன் தூதுச்செய்தியை அறிவிப்பவர் களும், மேலும் அவருக்கு மட்டுமே பயபக்தி யோடிருப்பவர்களும், கடவுள்-ஐத்தவிர எவரொருவருக்கும் அஞ்ச வேண்டாம். கடவுள் தான் மிகத்திறன் வாய்ந்த கணக்கிடுபவர்.
[33:38] கடவுள்-ஆல் சட்டபூர்வமானதாக்கப்பட்ட எந்த விஷயத்தையும் செய்வதன் மூலம் வேதம் வழங்கப்பட்டவர், ஒரு தவறைச் செய்துவிடு வதில்லை. ஆரம்பகாலத் தலைமுறைகள் முதல் கடவுள்-ன் வழிமுறை இவ்வாறாகவே இருக் கின்றது. கடவுள்-ன் கட்டளை புனிதமான தொரு கடமையாக இருக்கின்றது.
[33:40] உங்களில் எந்த ஆணிற்கும் முஹம்மது தந்தையாக இருக்கவில்லை. அவர் கடவுள்- உடைய ஒரு தூதராகவும் மேலும் வேதம் வழங்கப்பட்டவர்களில் இறுதியானவராகவும் இருந்தார். கடவுள் அனைத்துப் பொருட் களையும் முற்றிலும் அறிந்தவராக இருக் கின்றார்.