Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.
குர்ஆன் 33:40 — அணியினர்
உங்களில் எந்த ஆணிற்கும் முஹம்மது தந்தையாக இருக்கவில்லை. அவர் கடவுள்- உடைய ஒரு தூதராகவும் மேலும் வேதம் வழங்கப்பட்டவர்களில் இறுதியானவராகவும் இருந்தார். கடவுள் அனைத்துப் பொருட் களையும் முற்றிலும் அறிந்தவராக இருக் கின்றார்.
[33:39] கடவுள்-ன் தூதுச்செய்தியை அறிவிப்பவர் களும், மேலும் அவருக்கு மட்டுமே பயபக்தி யோடிருப்பவர்களும், கடவுள்-ஐத்தவிர எவரொருவருக்கும் அஞ்ச வேண்டாம். கடவுள் தான் மிகத்திறன் வாய்ந்த கணக்கிடுபவர்.
[33:41] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-ஐ அடிக்கடி நினைவு கூர வேண்டும்.*