குர்ஆன் 33:41 — அணியினர்
நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-ஐ அடிக்கடி நினைவு கூர வேண்டும்.*
[33:40] உங்களில் எந்த ஆணிற்கும் முஹம்மது தந்தையாக இருக்கவில்லை. அவர் கடவுள்- உடைய ஒரு தூதராகவும் மேலும் வேதம் வழங்கப்பட்டவர்களில் இறுதியானவராகவும் இருந்தார். கடவுள் அனைத்துப் பொருட் களையும் முற்றிலும் அறிந்தவராக இருக் கின்றார்.
[33:42] இரவும் பகலும் அவரை நீங்கள் துதித்திட வேண்டும்.