குர்ஆன் 33:42 — அணியினர்
இரவும் பகலும் அவரை நீங்கள் துதித்திட வேண்டும்.
[33:41] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-ஐ அடிக்கடி நினைவு கூர வேண்டும்.*
[33:43] அவர் தான் தன்னுடைய வானவர்களுடன் சேர்ந்து, உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியினுள் வழிநடத்துவதற்காக, உங்களுக்கு உதவுகின்றார். நம்பிக்கையாளர் களின் பால் அவர் மிக்க கருணையாளராக இருக்கின்றார்.