குர்ஆன் 33:43 — அணியினர்
அவர் தான் தன்னுடைய வானவர்களுடன் சேர்ந்து, உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியினுள் வழிநடத்துவதற்காக, உங்களுக்கு உதவுகின்றார். நம்பிக்கையாளர் களின் பால் அவர் மிக்க கருணையாளராக இருக்கின்றார்.
[33:42] இரவும் பகலும் அவரை நீங்கள் துதித்திட வேண்டும்.
[33:44] அவர்கள் அவரைச் சந்திக்கும் அந்நாளில் அவர்களுடைய வாழ்த்துரை, “அமைதி” என்பதாகும், மேலும் அவர்களுக்காகத் தாராளமானதொரு பிரதிபலனை அவர் தயாரித்துள்ளார்.