Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:45 — அணியினர்

வேதம் வழங்கப்பட்டவரே, ஒரு சாட்சியாகவும், நற்செய்தியைத் தாங்கியவராகவும், அவ் வண்ணமே ஓர் எச்சரிக்கை செய்பவராகவும் உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.

[33:44] அவர்கள் அவரைச் சந்திக்கும் அந்நாளில் அவர்களுடைய வாழ்த்துரை, “அமைதி” என்பதாகும், மேலும் அவர்களுக்காகத் தாராளமானதொரு பிரதிபலனை அவர் தயாரித்துள்ளார்.

[33:46] அவருடைய நாட்டத்திற்கிணங்க, ஒரு வழிகாட்டுகின்ற வழிகாட்டியாக, கடவுள்-ன் பால் அழைக்கின்றீர்.