Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:46 — அணியினர்

அவருடைய நாட்டத்திற்கிணங்க, ஒரு வழிகாட்டுகின்ற வழிகாட்டியாக, கடவுள்-ன் பால் அழைக்கின்றீர்.

[33:45] வேதம் வழங்கப்பட்டவரே, ஒரு சாட்சியாகவும், நற்செய்தியைத் தாங்கியவராகவும், அவ் வண்ணமே ஓர் எச்சரிக்கை செய்பவராகவும் உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.

[33:47] கடவுள்-இடமிருந்து மகத்தானதொரு அருட் கொடைக்கு அவர்கள் தகுதியாகி விட்டனர் என்ற நற்செய்தியை நம்பிக்கையாளர்களுக்கு வழங்குவீராக.