குர்ஆன் 33:47 — அணியினர்
கடவுள்-இடமிருந்து மகத்தானதொரு அருட் கொடைக்கு அவர்கள் தகுதியாகி விட்டனர் என்ற நற்செய்தியை நம்பிக்கையாளர்களுக்கு வழங்குவீராக.
[33:46] அவருடைய நாட்டத்திற்கிணங்க, ஒரு வழிகாட்டுகின்ற வழிகாட்டியாக, கடவுள்-ன் பால் அழைக்கின்றீர்.
[33:48] நம்பமறுப்பவர்களுக்கும் மேலும் நயவஞ்சகர் களுக்கும் கீழ்ப்படியாதீர், அவர்களுடைய அவமதிப்புகளை புறக்கணித்து விடுவீராக, மேலும் உம்முடைய பொறுப்பைக் கடவுள் மீது வைப்பீராக; ஒரு பொறுப்பாளராகக் கடவுள் போதுமானவர்.