Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:29 — ஷீபா

அவர்கள், “நீர் உண்மையாளராக இருந்தால், எப்பொழுது இந்த வாக்குறுதி நிறைவேறும்?” என்று சவால் விடுகின்றார்கள்.

[34:28] எல்லா மக்களுக்கும் நற்செய்தியைத் தாங்கிய ஒருவராகவும், அவ்வண்ணமே ஓர் எச்சரிப் பவராகவும் (ரஷாதே)* உம்மை நாம் அனுப்பியுள்ளோம், ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார்கள்.

[34:30] “உங்களால் ஒரு மணி நேரம் தாமதப் படுத்தவோ அல்லது முற்படுத்தவோ இயலாத, குறிப்பிட்டதொரு நேரம், குறிப்பிட்டதொரு நாள் உங்களுக்கு உள்ளது” என்று கூறுவீராக.