குர்ஆன் 34:30 — ஷீபா
“உங்களால் ஒரு மணி நேரம் தாமதப் படுத்தவோ அல்லது முற்படுத்தவோ இயலாத, குறிப்பிட்டதொரு நேரம், குறிப்பிட்டதொரு நாள் உங்களுக்கு உள்ளது” என்று கூறுவீராக.
[34:29] அவர்கள், “நீர் உண்மையாளராக இருந்தால், எப்பொழுது இந்த வாக்குறுதி நிறைவேறும்?” என்று சவால் விடுகின்றார்கள்.
[34:31] நம்பமறுப்பவர்கள், “நாங்கள் இந்தக் குர்ஆனிலோ அன்றி முந்திய வேதங்களிலோ நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினார்கள். இந்த வரம்பு மீறுபவர்கள் தங்களுடைய இரட்சகரின் முன் நிற்கின்ற போது உம்மால் மட்டும் அவர்களை பார்க்க முடிந்தால்! அவர்கள் ஒருவர் மற்றவருடன் முன்னும் பின்னும் தர்க்கித்துக் கொள்வார்கள். பின்பற்றியவர்கள் தங்களுடைய தலைவர் களிடம், “நீங்கள் மட்டும் இல்லாதிருந்தால், நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருந் திருப்போம்” என்று கூறுவார்கள்.