குர்ஆன் 34:54 — ஷீபா
அதன் விளைவாக, அவர்கள் மிகவும் விரும்பிய ஒவ்வொன்றையும் இழந்தவர்களாயினர். முந்திய தலைமுறையினர்களில் அவர்களைப் போன்றவர் களுக்கு நேரிட்ட அதே விதிதான் இது. அவர்கள் மிக அதிகமான சந்தேகங்களைக் கொண்டிருந் தனர்.
[34:53] கடந்த காலத்தில் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்; அதற்குப் பதிலாக, கற்பனைகளையும்* மற்றும் யூகங்களையும் ஆதரிப்பதென அவர்கள் முடிவெடுத்திருந்தனர்.