Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:53 — ஷீபா

கடந்த காலத்தில் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்; அதற்குப் பதிலாக, கற்பனைகளையும்* மற்றும் யூகங்களையும் ஆதரிப்பதென அவர்கள் முடிவெடுத்திருந்தனர்.

[34:52] அப்போது அவர்கள், “இப்போது நாங்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றோம்” என்று கூறுவார்கள், ஆனால் அது மிக நீண்ட தாமதமாகி இருக்கும்.

[34:54] அதன் விளைவாக, அவர்கள் மிகவும் விரும்பிய ஒவ்வொன்றையும் இழந்தவர்களாயினர். முந்திய தலைமுறையினர்களில் அவர்களைப் போன்றவர் களுக்கு நேரிட்ட அதே விதிதான் இது. அவர்கள் மிக அதிகமான சந்தேகங்களைக் கொண்டிருந் தனர்.