Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:52 — ஷீபா

அப்போது அவர்கள், “இப்போது நாங்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றோம்” என்று கூறுவார்கள், ஆனால் அது மிக நீண்ட தாமதமாகி இருக்கும்.

[34:51] ஒரு மாபெரும் பயங்கரம் அவர்களைத் தாக்கும் பொழுது, அவர்களை உம்மால் பார்க்க மட்டும் முடியுமேயானால்; அப்போது அவர்களால் தப்பிக்க முடியாது, மேலும் அவர்கள் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்படுவார்கள்.

[34:53] கடந்த காலத்தில் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்; அதற்குப் பதிலாக, கற்பனைகளையும்* மற்றும் யூகங்களையும் ஆதரிப்பதென அவர்கள் முடிவெடுத்திருந்தனர்.