குர்ஆன் 34:51 — ஷீபா
ஒரு மாபெரும் பயங்கரம் அவர்களைத் தாக்கும் பொழுது, அவர்களை உம்மால் பார்க்க மட்டும் முடியுமேயானால்; அப்போது அவர்களால் தப்பிக்க முடியாது, மேலும் அவர்கள் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்படுவார்கள்.
[34:50] “நான் வழிதவறிச் செல்வேனாயின், என்னுடைய சொந்தக் குறைபாடுகளினாலேயே நான் வழிதவறிச் செல்கின்றேன். மேலும் நான் நேர்வழி நடத்தப்பட்டால், என்னுடைய இரட்சகரின் உள்ளுணர்வே அதற்குக் காரணமாகும். அவர் செவியேற்பவர், அருகிலிருப்பவர்” என்று கூறுவீராக.
[34:52] அப்போது அவர்கள், “இப்போது நாங்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றோம்” என்று கூறுவார்கள், ஆனால் அது மிக நீண்ட தாமதமாகி இருக்கும்.