Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:9 — ஷீபா

வானங்களிலும் மற்றும் பூமியிலும், அவர் களுக்கு முன்னாலும் மேலும் அவர்களுக்கு பின்னாலுமுள்ள அனைத்துப் பொருட்களையும் அவர்கள் காணவில்லையா? நாம் நாடியிருந் தால், பூமி அவர்களை விழுங்கும்படி நாம் செய்திருப்போம், அல்லது விண்ணிலிருந்து பாளங்களை அவர்கள் மீது விழும்படிச் செய்திருப்போம். கீழ்ப்படிதலுள்ள ஒவ்வொரு அடியாருக்கும் இது போதுமானதொரு சான்றாக இருக்கவேண்டும்.

[34:8] “ஒன்று, கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை அவர் இட்டுக் கட்டிக் கொண்டார், அல்லது அவர் ஒரு புத்தி சுவாதீனமில்லாதவராக இருக்கின்றார்.” உண்மையில், மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் மோசமான தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர்; அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டனர்.

[34:10] நம்மிடமிருந்து அருட்கொடைகளைக் கொண்டு டேவிட்டிற்கு நாம் கொடையளித்தோம்: “மலைகளே, அவருடன் அடிபணியுங்கள், மேலும் பறவைகளே, நீங்களும் தான்”. நாம் அவருக்காக இரும்பை மிருதுவாக்கினோம்.