Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:16 — துவக்குபவர்

அவர் நாடினால், உங்களை அவர் நீக்கிவிட்டு புதியதொரு படைப்பை மாற்றியமைத்துவிட இயலும்.

[35:15] மனிதர்களே, நீங்கள்தான் கடவுள்-ன் தேவை யுடையவர்கள், அதே சமயம் கடவுள் எவரொரு வருடைய தேவையுமில்லாதவர், மிக்க புகழுக் குரியவர்.

[35:17] கடவுள்-க்கு இது ஒன்றும் கடினமானதல்ல.