குர்ஆன் 35:15 — துவக்குபவர்
மனிதர்களே, நீங்கள்தான் கடவுள்-ன் தேவை யுடையவர்கள், அதே சமயம் கடவுள் எவரொரு வருடைய தேவையுமில்லாதவர், மிக்க புகழுக் குரியவர்.
[35:14] அவர்களை நோக்கி நீங்கள் அழைத்தால், அவர் களால் உங்களைச் செவியேற்க இயலாது. அவர் கள் உங்களைச் செவியேற்றாலும், அவர்களால் உங்களுக்கு மறுமொழி அளிக்க இயலாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று, அவர்கள் உங்களைக் கைவிட்டு விடுவார்கள். மிகவும் நன்கறிந்தவரைப் போல் எவரும் உங்களுக்குத் தெரிவிக்க இயலாது.
[35:16] அவர் நாடினால், உங்களை அவர் நீக்கிவிட்டு புதியதொரு படைப்பை மாற்றியமைத்துவிட இயலும்.