குர்ஆன் 35:18 — துவக்குபவர்
وَلا تَزِرُ وازِرَةٌ وِزرَ أُخرىٰ ۚ وَإِن تَدعُ مُثقَلَةٌ إِلىٰ حِملِها لا يُحمَل مِنهُ شَيءٌ وَلَو كانَ ذا قُربىٰ ۗ إِنَّما تُنذِرُ الَّذينَ يَخشَونَ رَبَّهُم بِالغَيبِ وَأَقامُوا الصَّلوٰةَ ۚ وَمَن تَزَكّىٰ فَإِنَّما يَتَزَكّىٰ لِنَفسِهِ ۚ وَإِلَى اللَّهِ المَصيرُ
எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவின் பாவத்தைச் சுமக்க முடியாது. பாவங்களால் சுமையேற்றப்பட்ட ஒரு ஆன்மா தனது சுமையில் ஒரு பகுதியைச் சுமந்து கொள்ளுமாறு மற்றொன்றை இறைஞ்சினாலும், அவர்கள் உறவினர்களாக இருந்த போதிலும், வேறு எந்த ஆன்மாவும் அதன் எந்தப் பகுதியையும், சுமக்க இயலாது. தங்களுடைய தனிமையில் தனித் திருக்கும் போதிலும், தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருப்போர், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்போர் மட்டுமே உமது எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளும் மக்கள் ஆவர். தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் எவராயினும் தன் சொந்த நலனிற்காகவே அவ்வாறு செய்கின்றார். இறுதி விதி கடவுள் வசமே உள்ளது.
[35:17] கடவுள்-க்கு இது ஒன்றும் கடினமானதல்ல.
[35:19] குருடரும், பார்ப்பவரும் சமமானவர்கள் அல்ல.