குர்ஆன் 35:21 — துவக்குபவர்
அன்றி நிழலின் குளுமையும், சூரியனின் வெப்பமும் .
[35:20] அன்றி இருளும், ஒளியும்.
[35:22] அன்றி உயிருள்ளவர்களும், மரணித்தவர் களும்; தான் நாடுகின்றோரைக் கடவுள் செவி யேற்கச் செய்கின்றார். சமாதிகளில் உள்ளோ ரைச் செவியேற்பவர்களாகச் செய்ய உம்மால் முடியாது.