குர்ஆன் 35:22 — துவக்குபவர்
அன்றி உயிருள்ளவர்களும், மரணித்தவர் களும்; தான் நாடுகின்றோரைக் கடவுள் செவி யேற்கச் செய்கின்றார். சமாதிகளில் உள்ளோ ரைச் செவியேற்பவர்களாகச் செய்ய உம்மால் முடியாது.
[35:21] அன்றி நிழலின் குளுமையும், சூரியனின் வெப்பமும் .
[35:23] நீர் ஓர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை .