குர்ஆன் 35:23 — துவக்குபவர்
நீர் ஓர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை .
[35:22] அன்றி உயிருள்ளவர்களும், மரணித்தவர் களும்; தான் நாடுகின்றோரைக் கடவுள் செவி யேற்கச் செய்கின்றார். சமாதிகளில் உள்ளோ ரைச் செவியேற்பவர்களாகச் செய்ய உம்மால் முடியாது.
[35:24] நற்செய்தியைத் தாங்கிய ஒருவராகவும், அவ் வண்ணமே ஓர் எச்சரிப்பவராகவும், சத்தியத் துடன் உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.* ஒவ்வொரு சமூகமும் ஓர் எச்சரிப்பவரைப் பெற்றாக வேண்டும்.