குர்ஆன் 35:24 — துவக்குபவர்
நற்செய்தியைத் தாங்கிய ஒருவராகவும், அவ் வண்ணமே ஓர் எச்சரிப்பவராகவும், சத்தியத் துடன் உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.* ஒவ்வொரு சமூகமும் ஓர் எச்சரிப்பவரைப் பெற்றாக வேண்டும்.
[35:23] நீர் ஓர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை .
[35:25] அவர்கள் உம்மை நம்ப மறுத்தால், அவர் களுக்கு முன்னர் இருந்தவர்களும் கூட நம்பமறுத்துள்ளனர். தெளிவான சான்று களுடனும், மேலும் சங்கீதம், மற்றும் தெளிவாக விளக்குகின்ற வேதங்களுடனும் அவர் களுடைய தூதர்கள் அவர்களிடம் சென்றார் கள்.