Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:25 — துவக்குபவர்

அவர்கள் உம்மை நம்ப மறுத்தால், அவர் களுக்கு முன்னர் இருந்தவர்களும் கூட நம்பமறுத்துள்ளனர். தெளிவான சான்று களுடனும், மேலும் சங்கீதம், மற்றும் தெளிவாக விளக்குகின்ற வேதங்களுடனும் அவர் களுடைய தூதர்கள் அவர்களிடம் சென்றார் கள்.

[35:24] நற்செய்தியைத் தாங்கிய ஒருவராகவும், அவ் வண்ணமே ஓர் எச்சரிப்பவராகவும், சத்தியத் துடன் உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.* ஒவ்வொரு சமூகமும் ஓர் எச்சரிப்பவரைப் பெற்றாக வேண்டும்.

[35:26] அதனைத் தொடர்ந்து, நம்பமறுத்தவர்களை நான் தண்டித்தேன்; என் தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!