குர்ஆன் 35:26 — துவக்குபவர்
அதனைத் தொடர்ந்து, நம்பமறுத்தவர்களை நான் தண்டித்தேன்; என் தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!
[35:25] அவர்கள் உம்மை நம்ப மறுத்தால், அவர் களுக்கு முன்னர் இருந்தவர்களும் கூட நம்பமறுத்துள்ளனர். தெளிவான சான்று களுடனும், மேலும் சங்கீதம், மற்றும் தெளிவாக விளக்குகின்ற வேதங்களுடனும் அவர் களுடைய தூதர்கள் அவர்களிடம் சென்றார் கள்.
[35:27] கடவுள் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார், அதன் மூலம் பல்வேறு நிறங்களில் கனிகளை நாம் விளைவிக்கின் றோம் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வில்லையா? மலைகளும் கூட வெவ்வேறு நிறங்களைக் கொண்டுள்ளன; சிகரங்கள் வெண்மையாகவோ, அல்லது சிகப்பாகவோ, அல்லது வேறு ஏதேனும் நிறத்திலோ உள்ளன. மேலும் அண்டங்காக்கைகள் கறுப்பாக உள்ளன.