குர்ஆன் 35:27 — துவக்குபவர்
கடவுள் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார், அதன் மூலம் பல்வேறு நிறங்களில் கனிகளை நாம் விளைவிக்கின் றோம் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வில்லையா? மலைகளும் கூட வெவ்வேறு நிறங்களைக் கொண்டுள்ளன; சிகரங்கள் வெண்மையாகவோ, அல்லது சிகப்பாகவோ, அல்லது வேறு ஏதேனும் நிறத்திலோ உள்ளன. மேலும் அண்டங்காக்கைகள் கறுப்பாக உள்ளன.
[35:26] அதனைத் தொடர்ந்து, நம்பமறுத்தவர்களை நான் தண்டித்தேன்; என் தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!
[35:28] அத்துடன், மனிதர்கள், பிராணிகள் மற்றும் கால்நடைகளும் பல்வேறு நிறங்களில் வருகின்றன. இதனால் தான் அறிவுடையவர் கள் மட்டுமே கடவுள் மீது உண்மையில் பயபக்தியுடைய மக்களாக இருக்கின்றார்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், மன்னிப்பவர்.