Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:34 — துவக்குபவர்

அவர்கள் கூறுவார்கள், “நமது எல்லாக் கவலைகளையும் நீக்கியதற்காகக் கடவுள்-ஐப் புகழுங்கள். நம் இரட்சகர் மன்னிப்பவர், பாராட்டுபவர்.

[35:33] அவர்கள் ஏதேனின் தோட்டங்களில் நுழை வார்கள், அங்கே அவர்கள் தங்கத்திலும் மற்றும் முத்துக்களிலுமான காப்புகளால் அலங்கரிக்கப்படுவார்கள், மேலும் அதில் அவர்களுடைய ஆடைகள் பட்டாலானதாக இருக்கும்.

[35:35] “அவருடைய அருளின் வெளிப்பாடாக, நிலையான பேரின்ப வீட்டிற்குள் அவர் நம்மை அனுமதித்துள்ளார். இங்கே ஒருபோதும் நாம் சலிப்படைய மாட்டோம், ஒருபோதும் நாம் சோர்வடையவும் மாட்டோம்.”