Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:47 — ய.ஸீ.

“உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுள்-ன் வாழ்வாதாரங்களில் இருந்து வழங்குங்கள்,” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, நம்ப மறுப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம், “அவ்வாறு அவர் நாடியிருந்தால், எவர் களுக்குக் கடவுள் உணவளித்திருக்க முடியுமோ அவர்களுக்கு நாங்கள் ஏன் அளிக்க வேண்டும்? மெய்யாகவே நீங்கள் வெகு தூரம் வழிகேட்டில் இருக்கின்றீர்கள்” என்று கூறுகின்றார்கள்.

[36:46] அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர் களுக்கு எந்த விதமான சான்று கொடுக்கப் பட்டாலும் பொருட்டல்ல, அவர்கள் தொடர்ச் சியாக அதனை புறக்கணிப்பு செய்கின்றனர்.

[36:48] அத்துடன் அவர்கள் , “நீர் உண்மையாளராக இருந்தால், எப்பொழுது அந்த வாக்குறுதி நிகழ்ந்தேறும்?” என்றும் சவால் விடுகின்றார் கள்.