குர்ஆன் 36:5 — ய.ஸீ.
இந்த வெளிப்பாடு சர்வ வல்லமையுடையவரான, மிக்க கருணையாளரிடமிருந்து வந்துள்ளது.
[36:4] நேரானதொரு பாதையின் மீது.
[36:6] எவர்களுடைய பெற்றோர்கள் ஒருபோதும் எச்சரிக்கப்படாதிருந்தனரோ அந்த மக்களை எச்சரிப்பதற்காக, ஆகையால், அவர்கள் அறியா தவர்களாக இருக்கின்றனர்.