குர்ஆன் 36:6 — ய.ஸீ.
எவர்களுடைய பெற்றோர்கள் ஒருபோதும் எச்சரிக்கப்படாதிருந்தனரோ அந்த மக்களை எச்சரிப்பதற்காக, ஆகையால், அவர்கள் அறியா தவர்களாக இருக்கின்றனர்.
[36:5] இந்த வெளிப்பாடு சர்வ வல்லமையுடையவரான, மிக்க கருணையாளரிடமிருந்து வந்துள்ளது.
[36:7] அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது.