குர்ஆன் 36:7 — ய.ஸீ.
அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது.
[36:6] எவர்களுடைய பெற்றோர்கள் ஒருபோதும் எச்சரிக்கப்படாதிருந்தனரோ அந்த மக்களை எச்சரிப்பதற்காக, ஆகையால், அவர்கள் அறியா தவர்களாக இருக்கின்றனர்.
[36:8] ஏனெனில் அவர்களுடைய கழுத்துக்களைச் சுற்றி, அவர்களுடைய முகவாய்க்கட்டைகள் வரை விலங்குகளை நாம் அமைக்கின்றோம். அதன் விளைவாக, அவர்களுடைய நம்பிக்கை யின்மையில் அவர்கள் அடைப்பட்டு விடுகின்றனர்.