குர்ஆன் 36:8 — ய.ஸீ.
ஏனெனில் அவர்களுடைய கழுத்துக்களைச் சுற்றி, அவர்களுடைய முகவாய்க்கட்டைகள் வரை விலங்குகளை நாம் அமைக்கின்றோம். அதன் விளைவாக, அவர்களுடைய நம்பிக்கை யின்மையில் அவர்கள் அடைப்பட்டு விடுகின்றனர்.
[36:7] அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது.
[36:9] மேலும், அவர்களுக்கு முன்னால் ஒரு தடையையும், அவர்களுக்கு பின்னால் ஒரு தடையையும் நாம் அமைக்கின்றோம், மேலும் இவ்விதமாக, அவர்களுக்கு நாம் திரையிட்டு விடுகின்றோம்; அவர்களால் பார்க்க இயலாது.