Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:9 — ய.ஸீ.

மேலும், அவர்களுக்கு முன்னால் ஒரு தடையையும், அவர்களுக்கு பின்னால் ஒரு தடையையும் நாம் அமைக்கின்றோம், மேலும் இவ்விதமாக, அவர்களுக்கு நாம் திரையிட்டு விடுகின்றோம்; அவர்களால் பார்க்க இயலாது.

[36:8] ஏனெனில் அவர்களுடைய கழுத்துக்களைச் சுற்றி, அவர்களுடைய முகவாய்க்கட்டைகள் வரை விலங்குகளை நாம் அமைக்கின்றோம். அதன் விளைவாக, அவர்களுடைய நம்பிக்கை யின்மையில் அவர்கள் அடைப்பட்டு விடுகின்றனர்.

[36:10] அவர்களை நீர் எச்சரித்தாலும் அல்லது எச்சரிக்காவிட்டாலும் அவர்களுக்கு அது ஒன்றேயாகும், அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.*