Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:10 — ய.ஸீ.

அவர்களை நீர் எச்சரித்தாலும் அல்லது எச்சரிக்காவிட்டாலும் அவர்களுக்கு அது ஒன்றேயாகும், அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.*

[36:9] மேலும், அவர்களுக்கு முன்னால் ஒரு தடையையும், அவர்களுக்கு பின்னால் ஒரு தடையையும் நாம் அமைக்கின்றோம், மேலும் இவ்விதமாக, அவர்களுக்கு நாம் திரையிட்டு விடுகின்றோம்; அவர்களால் பார்க்க இயலாது.

[36:11] இந்தத் தூதுச் செய்தியை ஆதரிப்பவர்கள், மேலும் தங்களுடைய தனிமையில் தனித்திருக்கும் பொழுதும் மிக்க அருளாளரிடம் பயபக்தியோடிருப்பவர்களால் மட்டுமே நீர் கவனத்தில் கொள்ளப்படுவீர். மன்னிப்பு மற்றும் தாராளமானதொரு பிரதிபலனின் நற்செய்தியை அவர்களிடம் கூறுவீராக.