Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:11 — ய.ஸீ.

இந்தத் தூதுச் செய்தியை ஆதரிப்பவர்கள், மேலும் தங்களுடைய தனிமையில் தனித்திருக்கும் பொழுதும் மிக்க அருளாளரிடம் பயபக்தியோடிருப்பவர்களால் மட்டுமே நீர் கவனத்தில் கொள்ளப்படுவீர். மன்னிப்பு மற்றும் தாராளமானதொரு பிரதிபலனின் நற்செய்தியை அவர்களிடம் கூறுவீராக.

[36:10] அவர்களை நீர் எச்சரித்தாலும் அல்லது எச்சரிக்காவிட்டாலும் அவர்களுக்கு அது ஒன்றேயாகும், அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.*

[36:12] இறந்தவர்களை நிச்சயமாக நாம் மீண்டும் உயிர்ப்பிப்போம், மேலும் இந்த வாழ்வில் அவர்கள் செய்த ஒவ்வொன்றையும், அவ்வண்ணமே அவர்களுடைய மரணத்திற்குப் பின்னர் தொடரும் விளைவுகளையும் நாம் பதிவு செய்திருக் கின்றோம். ஆழ்ந்ததோர் பதிவேட்டில் ஒவ்வொன் றையும் நாம் எண்ணி வைத்துள்ளோம்.