குர்ஆன் 36:12 — ய.ஸீ.
إِنّا نَحنُ نُحىِ المَوتىٰ وَنَكتُبُ ما قَدَّموا وَءاثٰرَهُم ۚ وَكُلَّ شَيءٍ أَحصَينٰهُ فى إِمامٍ مُبينٍ
இறந்தவர்களை நிச்சயமாக நாம் மீண்டும் உயிர்ப்பிப்போம், மேலும் இந்த வாழ்வில் அவர்கள் செய்த ஒவ்வொன்றையும், அவ்வண்ணமே அவர்களுடைய மரணத்திற்குப் பின்னர் தொடரும் விளைவுகளையும் நாம் பதிவு செய்திருக் கின்றோம். ஆழ்ந்ததோர் பதிவேட்டில் ஒவ்வொன் றையும் நாம் எண்ணி வைத்துள்ளோம்.
[36:11] இந்தத் தூதுச் செய்தியை ஆதரிப்பவர்கள், மேலும் தங்களுடைய தனிமையில் தனித்திருக்கும் பொழுதும் மிக்க அருளாளரிடம் பயபக்தியோடிருப்பவர்களால் மட்டுமே நீர் கவனத்தில் கொள்ளப்படுவீர். மன்னிப்பு மற்றும் தாராளமானதொரு பிரதிபலனின் நற்செய்தியை அவர்களிடம் கூறுவீராக.
[36:13] தூதர்களைப் பெற்றுக் கொண்ட ஒரு சமூகத்தி லிருந்த மக்களின் உதாரணத்தை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக.