Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:13 — ய.ஸீ.

தூதர்களைப் பெற்றுக் கொண்ட ஒரு சமூகத்தி லிருந்த மக்களின் உதாரணத்தை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக.

[36:12] இறந்தவர்களை நிச்சயமாக நாம் மீண்டும் உயிர்ப்பிப்போம், மேலும் இந்த வாழ்வில் அவர்கள் செய்த ஒவ்வொன்றையும், அவ்வண்ணமே அவர்களுடைய மரணத்திற்குப் பின்னர் தொடரும் விளைவுகளையும் நாம் பதிவு செய்திருக் கின்றோம். ஆழ்ந்ததோர் பதிவேட்டில் ஒவ்வொன் றையும் நாம் எண்ணி வைத்துள்ளோம்.

[36:14] (தூதர்கள்) இருவரை நாம் அவர்களிடம் அனுப்பியபொழுது, அவர்கள், அவர்களை நம்பமறுத்தனர். பின்னர் நாம் மூன்றாமவரைக் கொண்டு அவர்களுக்கு ஆதரவளித்தோம். அவர்கள், “நாங்கள் உங்களுக்கான (கடவுளின்) தூதர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.