குர்ஆன் 36:14 — ய.ஸீ.
(தூதர்கள்) இருவரை நாம் அவர்களிடம் அனுப்பியபொழுது, அவர்கள், அவர்களை நம்பமறுத்தனர். பின்னர் நாம் மூன்றாமவரைக் கொண்டு அவர்களுக்கு ஆதரவளித்தோம். அவர்கள், “நாங்கள் உங்களுக்கான (கடவுளின்) தூதர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
[36:13] தூதர்களைப் பெற்றுக் கொண்ட ஒரு சமூகத்தி லிருந்த மக்களின் உதாரணத்தை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக.
[36:15] அவர்கள், “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. மிக்க அருளாளர் எதனையும் இறக்கி அனுப்பவில்லை. நீங்கள் பொய்யர்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறினார்கள்.