குர்ஆன் 36:15 — ய.ஸீ.
அவர்கள், “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. மிக்க அருளாளர் எதனையும் இறக்கி அனுப்பவில்லை. நீங்கள் பொய்யர்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறினார்கள்.
[36:14] (தூதர்கள்) இருவரை நாம் அவர்களிடம் அனுப்பியபொழுது, அவர்கள், அவர்களை நம்பமறுத்தனர். பின்னர் நாம் மூன்றாமவரைக் கொண்டு அவர்களுக்கு ஆதரவளித்தோம். அவர்கள், “நாங்கள் உங்களுக்கான (கடவுளின்) தூதர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
[36:16] அவர்கள் கூறினார்கள், “நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் இரட்சகர் அறிந்துள்ளார்.