குர்ஆன் 36:16 — ய.ஸீ.
அவர்கள் கூறினார்கள், “நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் இரட்சகர் அறிந்துள்ளார்.
[36:15] அவர்கள், “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. மிக்க அருளாளர் எதனையும் இறக்கி அனுப்பவில்லை. நீங்கள் பொய்யர்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறினார்கள்.
[36:17] “எங்களுடைய ஒரே பணி தூதுச் செய்தியை ஒப்படைப்பதே”.