குர்ஆன் 36:17 — ய.ஸீ.
“எங்களுடைய ஒரே பணி தூதுச் செய்தியை ஒப்படைப்பதே”.
[36:16] அவர்கள் கூறினார்கள், “நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் இரட்சகர் அறிந்துள்ளார்.
[36:18] அவர்கள், “நாங்கள் உங்களைக் கெட்ட சகுனங்களாகக் கருதுகின்றோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையெனில், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லாலடித்துக் கொன்று விடுவோம், அல்லது வலிநிறைந்த தண்டனையைக் கொண்டு வேதனை செய்வோம்” என்று கூறினார்கள்.