குர்ஆன் 36:18 — ய.ஸீ.
அவர்கள், “நாங்கள் உங்களைக் கெட்ட சகுனங்களாகக் கருதுகின்றோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையெனில், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லாலடித்துக் கொன்று விடுவோம், அல்லது வலிநிறைந்த தண்டனையைக் கொண்டு வேதனை செய்வோம்” என்று கூறினார்கள்.
[36:17] “எங்களுடைய ஒரே பணி தூதுச் செய்தியை ஒப்படைப்பதே”.
[36:19] அவர்கள், “இப்போது நீங்கள் நினைவூட்டப்பட்டவர் களாகி விட்டதனால், உங்களுடைய சகுனம் உங்களுடைய மறுமொழியைச் சார்ந்ததாகவே உள்ளது. உண்மையில், நீங்கள் வரம்பு மீறுகின்ற மக்களாகவே இருக்கின்றீர்கள்” என்று கூறினார்கள்.