Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:19 — ய.ஸீ.

அவர்கள், “இப்போது நீங்கள் நினைவூட்டப்பட்டவர் களாகி விட்டதனால், உங்களுடைய சகுனம் உங்களுடைய மறுமொழியைச் சார்ந்ததாகவே உள்ளது. உண்மையில், நீங்கள் வரம்பு மீறுகின்ற மக்களாகவே இருக்கின்றீர்கள்” என்று கூறினார்கள்.

[36:18] அவர்கள், “நாங்கள் உங்களைக் கெட்ட சகுனங்களாகக் கருதுகின்றோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையெனில், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லாலடித்துக் கொன்று விடுவோம், அல்லது வலிநிறைந்த தண்டனையைக் கொண்டு வேதனை செய்வோம்” என்று கூறினார்கள்.

[36:20] அந்நகரத்தின் மறுகோடியிலிருந்து “என் சமூகத்தாரே, இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” எனக் கூறியவராக ஒரு மனிதர் வந்தார்.