Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:53 — ய.ஸீ.

இவை அனைத்திற்கும் எடுத்துக் கொள்ளப் படுவது ஓர் அடிதான், உடனே அவர்கள் நம் முன்னர் வரவழைக்கப்படுகின்றார்கள்.

[36:52] அவர்கள், “எங்களுக்குக் கேடுதான். நம்முடைய மரணத்திலிருந்து நம்மை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பியது யார்? இதுதான் மிக்க அருளாளர் வாக்களித்திருந்தது. தூதர்கள் சரியானவர்களாகவே இருந்திருக்கின்றனர்” என்று கூறுவார்கள்.

[36:54] அந்த நாளில், எந்த ஆன்மாவிற்கும் சிறிதளவும் அநீதியிழைக்கப்படமாட்டாது. நீங்கள் செய்தது எதுவானாலும் அதற்கான கூலியை மிகச் சரியாக நீங்கள் கொடுக்கப்படுவீர்கள்.