குர்ஆன் 36:54 — ய.ஸீ.
அந்த நாளில், எந்த ஆன்மாவிற்கும் சிறிதளவும் அநீதியிழைக்கப்படமாட்டாது. நீங்கள் செய்தது எதுவானாலும் அதற்கான கூலியை மிகச் சரியாக நீங்கள் கொடுக்கப்படுவீர்கள்.
[36:53] இவை அனைத்திற்கும் எடுத்துக் கொள்ளப் படுவது ஓர் அடிதான், உடனே அவர்கள் நம் முன்னர் வரவழைக்கப்படுகின்றார்கள்.
[36:55] சுவன வாசிகள், அந்நாளில், மகிழ்ச்சியுடன் அலுவல்களில் மூழ்கி இருப்பார்கள்.