குர்ஆன் 36:55 — ய.ஸீ.
சுவன வாசிகள், அந்நாளில், மகிழ்ச்சியுடன் அலுவல்களில் மூழ்கி இருப்பார்கள்.
[36:54] அந்த நாளில், எந்த ஆன்மாவிற்கும் சிறிதளவும் அநீதியிழைக்கப்படமாட்டாது. நீங்கள் செய்தது எதுவானாலும் அதற்கான கூலியை மிகச் சரியாக நீங்கள் கொடுக்கப்படுவீர்கள்.
[36:56] வசதியான ஆசனங்களை அனுபவித்தவாறு, எழில்மிக்க நிழல்களில் அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளுடன் வசிப்பார்கள்.